

தூரிகை's profile, diploma and contact details have been verified by our experts
தூரிகை
- Rate Ksh. 1,291
- Response 1h

Ksh. 1,291/hr
1st lesson free
I will teach Tamil letters—distinguishing between short and long vowels—along with their proper pronunciation, as well as Tamil lessons and songs, in a manner that sparks interest among students.
Lesson location
- Online
About தூரிகை
நான் தமிழ்நாட்டில் மதுரையில் வசிக்கின்றேன்.என் பெயர் பராசக்தி. நான் தமிழ் இலக்கியம் எம்.ஏ.பி.எட் முடித்துள்ளேன். நான் அரசுப் பள்ளியில் பயின்றதால் தமிழ் மொழி மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அப்பாடத்தினை கல்லூரியில் தேர்ந்தெடுத்துப் படித்து, கடந்த 15 வருடமாக இங்குள்ள தனியார் பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தமிழ் பாடத்தினை கற்பிக்கின்றேன். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.
About the lesson
- All Levels
- English
All languages in which the lesson is available :
English
இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் தமிழ் பாடங்களை கற்பிப்பேன்.தமிழ் மொழியில் ஒரே ஒலி உடைய பல சொற்கள் உள்ளன. அவற்றின் வேறுபாட்டை அறிவதற்கு அச்சொற்களுக்குரிய பொருள்களை மாணவர்கள் அறியும் வகையில் கற்பிப்பேன்.பல எடுத்துக்காட்டுகளைக் கூறி கற்பிக்கும் பொழுது அவர்கள் எளிதாக அவற்றை விளங்கிக் கொள்வார்கள்.தமிழ்மொழி சார்ந்த பயிற்சித்தாள்களை மாணவர்களுக்கு வழங்கியும் அவர்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களைத் தெளிவாக விளக்கியும் கற்பிப்பேன்.
Rates
Rate
- Ksh. 1,291
Pack prices
- 5h: Ksh. 6,454
- 10h: Ksh. 12,907
online
- Ksh. 1,291/h
free lessons
The first free lesson with தூரிகை will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.
- 30mins
Similar teachers in Madurai
Wanjala
Kitale & Online
- Ksh. 800/h
- 1st lesson free
Emmanuel
Eldoret & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
SARAH
Nairobi & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
John
Kisumu & Online
- Ksh. 1,000/h
- 1st lesson free
Wakio
Nairobi & Online
- Ksh. 2,000/h
- 1st lesson free
Jojo
Mombasa & Online
- Ksh. 1,290/h
- 1st lesson free
Ann
Nairobi & Online
- Ksh. 1,000/h
- 1st lesson free
Mariam
Kisumu & Online
- Ksh. 2,000/h
- 1st lesson free
Jane
Kiambu & Online
- Ksh. 3,500/h
- 1st lesson free
Cynthia
Athi River & Online
- Ksh. 900/h
- 1st lesson free
Karanja
Kahawa Sukari & Online
- Ksh. 2,900/h
- 1st lesson free
Evelyn
Nairobi & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
Joshua
Nairobi & Online
- Ksh. 1,000/h
- 1st lesson free
Ekakol
Nairobi & Online
- Ksh. 3,266/h
- 1st lesson free
Edward
Suna & Online
- Ksh. 1,000/h
- 1st lesson free
Emily
Nairobi & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
Sebit
Nairobi & Online
- Ksh. 2,500/h
- 1st lesson free
Rosemary
Nairobi & Online
- Ksh. 500/h
- 1st lesson free
Melody
Nairobi & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
Peter
Nairobi & Online
- Ksh. 1,500/h
- 1st lesson free
-
See tutors
