Gomathi -  - Chennai
1st lesson free
Gomathi -  - Chennai

The profile of Gomathi and their contact details have been verified by our experts

Gomathi

  • Rate Ksh. 1,351
  • Response 1h
Gomathi -  - Chennai

Ksh. 1,351/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

I am teaching Tamil in a easiest way for kids and adults. I am a nativespeaker

Lesson location

    • Online

About Gomathi

குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது எனக்கு பிடித்த விஷயம்.. எனக்கு குழந்தைகளுடன் இருப்பது மிகவும் பிடிக்கும்.. நிறைய பிள்ளைகளுக்கு பாடம் கற்றுத் தருவதில் ஆர்வமாக இருக்கின்றேன் .‌. நான் கற்றுத்தரும் முறையில் குழந்தைகள் படித்து அதில் வளர்ச்சி அடையும் பொழுது எனக்குள் இருக்கின்ற சந்தோஷம் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்து நான் இந்த பணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றேன்

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

நான் தமிழை மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியும் சுலபமாக பெரியவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றேன் மற்றும் தருவேன். உச்சரிப்புடன் கூடிய வாசித்தல் திறனையும் சிறப்பாக சொல்லி தருவேன். எழுதுதல் பயிற்சியில் கையெழுத்தை அழகாக எழுதுவதற்கும் உதவுவேன். கிட்டத்தட்ட எட்டு வருடமாக எனது பிள்ளைகளுக்கு வீட்டு வழி கல்வி முறையில் அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கின்றேன் ஆகையால் என் மகளும் சிறப்பாக எழுதுதல் படித்தல் வாசித்தல் போன்ற பல திறமைகளை பள்ளிக்கு செல்லாமலேயே கற்றுக் கொண்டனர்

See more

Rates

Rate

  • Ksh. 1,351

Pack prices

  • 5h: Ksh. 5
  • 10h: Ksh. 10

online

  • Ksh. 1,351/h

free lessons

The first free lesson with Gomathi will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

Similar teachers in Chennai

  • Wanjala

    Kitale & Online

    5 (6 reviews)
    • Ksh. 800/h
    • 1st lesson free
  • Emily

    Nairobi & Online

    5 (3 reviews)
    • Ksh. 1,500/h
    • 1st lesson free
  • Wakio

    Nairobi & Online

    5 (6 reviews)
    • Ksh. 2,000/h
    • 1st lesson free
  • Mariam

    Kisumu & Online

    5 (6 reviews)
    • Ksh. 2,000/h
    • 1st lesson free
  • Jojo

    Mombasa & Online

    5 (9 reviews)
    • Ksh. 1,290/h
    • 1st lesson free
  • Nicholas Kimathi

    Nairobi & Online

    New
    • Ksh. 1,500/h
    • 1st lesson free
  • Ann

    Nairobi & Online

    5 (4 reviews)
    • Ksh. 1,000/h
    • 1st lesson free
  • Daniel Emanuel

    Mombasa & Online

    5 (1 reviews)
    • Ksh. 3,000/h
    • 1st lesson free
  • Lucky

    Nairobi & Online

    5 (4 reviews)
    • Ksh. 650/h
    • 1st lesson free
  • Alphonce

    Nairobi & Online

    5 (4 reviews)
    • Ksh. 500/h
    • 1st lesson free
  • Cynthia

    Athi River & Online

    5 (3 reviews)
    • Ksh. 900/h
    • 1st lesson free
  • Edward

    Suna & Online

    5 (5 reviews)
    • Ksh. 1,000/h
    • 1st lesson free
  • Rosemary

    Nairobi & Online

    5 (2 reviews)
    • Ksh. 500/h
    • 1st lesson free
  • Martha Njeri

    Kitengela & Online

    5 (3 reviews)
    • Ksh. 500/h
    • 1st lesson free
  • Victoria

    Nairobi & Online

    5 (1 reviews)
    • Ksh. 1,500/h
    • 1st lesson free
  • Zubeda

    Kisumu & Online

    5 (1 reviews)
    • Ksh. 1,400/h
    • 1st lesson free
  • Diane

    Nairobi & Online

    5 (1 reviews)
    • Ksh. 1,700/h
    • 1st lesson free
  • DOREEN

    Nairobi & Online

    New
    • Ksh. 1,032/h
    • 1st lesson free
  • Nart Murat

    Dearing, United States & Online

    5 (84 reviews)
    • Ksh. 7,750/h
    • 1st lesson free
  • Fuad

    Toronto, Canada & Online

    5 (79 reviews)
    • Ksh. 7,078/h
    • 1st lesson free
  • See tutors